அதுவும்

ஒழுகிய குடிசை,
ஒரே சொத்து..

அதுவும் போய்விட்டதே
வெள்ளத்தில்-
வருந்தும் விவசாயி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Nov-15, 7:09 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : athuvum
பார்வை : 79

மேலே