முதல் கவிதை

கவிதைகள் நான் அறியவில்லை
என் அவளை காணும் - முன்
உன்னை நான் பார்த்த பின்பு
கவிதையை நான் அறிவேன்
என் மனதினில் பதிந்த
உன் விழி பார்வையே
என் காதலின் முதல் கவிதை
என நான் அறிவேன் - அதை
நீ அறிவாயோ பெண்ணே ...!
வானவில்.க்வ்ஸ்