நீலவான் தாரகையோ

நீலவான் தாரகையோ? நீந்திடும் வெண்ணிலவோ?
கோலவெழிற் சிற்பமோ? கோகிலமோ?- சேலாடும்
கண்களில் காந்தமோ? கந்தர்வக் கன்னியோ?
பெண்ணுனைப் பெற்றதென் பேறு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Nov-15, 11:22 pm)
பார்வை : 80

மேலே