தொடுதல்

மார்கழி குளிரில்
அடைமழை இரவில்
ஆடைகள் அறியாமல்
அந்தரங்கம் நுழையும்
அதே சிலுசிலுப்புதான்
உன் சுட்டுவிரல் தொடுதலில் பிறந்தது......

எழுதியவர் : மேரி டயானா (20-Nov-15, 1:30 pm)
Tanglish : thoduthal
பார்வை : 405

மேலே