சன்னல் வைத்த சட்டை

ஒவ்வொரு ஏழை பையனும்

மாற்றுத் துணியின்றி அணித்திருக்கிறான்,

நிறைய சன்னல்கள் வைத்த சட்டயை.

எழுதியவர் : துரைவாணன் (20-Nov-15, 1:09 pm)
சேர்த்தது : துரைவாணன்
பார்வை : 61

மேலே