கண்களின் ஆறுதல்

காதலால் காயம் பட்ட மனதிற்க்கு,
கண்கள் சொல்லும் ஆறுதல் கண்ணீர்....!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (20-Nov-15, 11:31 pm)
Tanglish : kangalin
பார்வை : 495

மேலே