உன் போக்கில்

உன் போக்கில்
******************
நாம் இத்தனை நாள் காதலித்தபின்பு..
நீ என்னை வேண்டமென்றவுடன்...
நானும் சரியென்றேன்...
அது...
உன் மேலிருக்கும் கோபத்திலல்ல...
நான் என்னை காதலிச்சிருந்தால்...
எனக்காக உன்னை வற்புறுத்தியிருப்பேன்...
காதலிக்கச்சொல்லி...!
நான் உன்னையில்லடி காதலிச்சி தொலைச்சிட்டேன்...!!
அதான்..
உன் போக்கில் விட்டு விட்டேன்...!!!