குழந்தைகளை மேலே தூக்கி எறிந்து விளையாடுவது மிகவும் ஆபத்தானது
குழந்தைகளை மேலே தூக்கி எறிந்து விளையாடுவது மிகவும் ஆபத்தானது
குழந்தைகளின் மூளை வளர்ச்சி முழுமையடைவதற்கு சில வருடங்கள் ஆகும் , அதுவரை மூளைக்கும் மண்டை ஓட்டிற்கும் இடையே இடைவெளி காணப்படும் .
ஆகையால் குழந்தைகளை மேலே தூக்கி எறிந்து விளையாடும்போது அந்த இடைவெளியில் மூளை இடப்பெயர்ச்சி அடைய வாய்ப்புகள் அதிகம் .
மூளை இடப்பெயர்ச்சி அடைந்தால் ????? என்னவாகும் என்று நீங்களே சிந்தித்துப்பாருங்கள்