ஏகப்பட்ட நாய்கள்

"ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?"

"நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச்
சொந்தக்காரருன்னு..."

====================================================

"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?"

"அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."

எழுதியவர் : முக நூல் (23-Nov-15, 9:05 pm)
பார்வை : 56

சிறந்த நகைச்சுவைகள்

மேலே