டாட்டா கண்ணீரில் டாட்டா
![](https://eluthu.com/images/loading.gif)
டாட்டா பிரியாவி டைசொன்னோம் கண்ணீரில்
வீட்டின்வெண் உப்புமுதல் வான்விமா னம்வரை
டாட்டாநீ தொட்டுத் துலங்காத் தொழிலில்லை
நாட்டை தவிக்கவிட்டு நீஏன் மறைந்தாயோ
டாட்டாகண் ணீரில்டாட் டா
--தொழில் துறைப் பிதாமகன் ரத்தன் டாட்டாவின்
மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி