டாடா வுக்கு ஏது டாடா
ஒப்பற்ற மனித நேயம்
ஓய்வில்லா உழைப்பு
அலட்டல் இலா ஆளுமை
அன்பு அகலா எளிமை
இளைஞர்களின் உத்வேகம்
இந்தியாவின் நற்சொத்து
உன்னை போன்ற ஒரு மனிதன்
உலகில் இனி காண்பது எப்போது
டாடா எனும் தரமே
உனக்கு ஏது டாடா
காத்திருக்கும் இளைய தலைமுறை...