இலைக்கு ஜோசியமா

யாரது இலைக்கு ஜோசியம் பார்ப்பது?
கைரேகை பார்க்கும் பூத கண்ணாடி துளி!

எழுதியவர் : சிந்தனை செய் மனமே (24-Nov-15, 12:04 pm)
சேர்த்தது : சிந்தனை செய் மனமே
பார்வை : 119

மேலே