அழுகைக்கு என்ன காரணம்
உன்னை
யார்
அடித்தது
யாரை
காதலித்து
தொலைத்தாய்
ஏதும்
தமிழ்
சீரியல்
பார்த்தியா ..
உன்
அழுகைக்கு
என்ன
காரணம்
மழையே ...
உன்னை
யார்
அடித்தது
யாரை
காதலித்து
தொலைத்தாய்
ஏதும்
தமிழ்
சீரியல்
பார்த்தியா ..
உன்
அழுகைக்கு
என்ன
காரணம்
மழையே ...