மழை நேரம் 2
காயப்போட்ட
துணியெல்லாம்
சாயம்
போனது...
இந்த
மழையிலும்
போகவில்லை
சமூகத்தின்
பாவச்சாயம்...
காயப்போட்ட
துணியெல்லாம்
சாயம்
போனது...
இந்த
மழையிலும்
போகவில்லை
சமூகத்தின்
பாவச்சாயம்...