கார்த்திகை வாழ்த்துக்கள்

மாவிலைத் தோரணம்
மங்கலக் கொடி பிடிக்கும்
பச்சரிசி மாக்கோலம்
படி நிலையில் பங்களிக்கும்
மஞ்சளாய்ப் பூத்த திரி
மனையெங்கும் நிறைந்திருக்கும்
கார்த்திகை பௌர்ணமியைக்
கைப்பிடிக்கும் நாளிதிலே...
வாழ்க வளமுடன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (25-Nov-15, 9:32 am)
பார்வை : 121

மேலே