எங்கே மனிதம்

அர்த்தமற்று கிடக்கிறது
என் அத்தனை
மனிதமும்....
கையெடுத்து கும்பிட்டு
தன் குழந்தைக்காக
அவள் உணவு பிச்சை
கேட்கும்போது....

எழுதியவர் : இந்திராணி (24-Nov-15, 2:55 pm)
Tanglish : engae manitham
பார்வை : 299

மேலே