கொஞ்சம் சிரிப்போம்
கஞ்சி சட்டை போட்டவர்களிடம்,
கசங்கி போய் இருக்கும், அழகு சிரிப்பை..!,
அழுக்கு சட்டை போட்ட பையன்,
மிக அழகாய் உடுத்தி இருந்தான்
உதடுகளில்.. !!!
-கொஞ்சம் சிரிப்போம்
கஞ்சி சட்டை போட்டவர்களிடம்,
கசங்கி போய் இருக்கும், அழகு சிரிப்பை..!,
அழுக்கு சட்டை போட்ட பையன்,
மிக அழகாய் உடுத்தி இருந்தான்
உதடுகளில்.. !!!
-கொஞ்சம் சிரிப்போம்