நீ வராத நாட்கள்

நீ வராத நாட்களில்
வாழ்க்கை
மகாத்துமாவிற்கும் மட்டுமில்லை
எனக்கும்
சத்திய சோதனை !
நீ வந்து விட்டால்
நிலவின் சாதனை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Nov-15, 4:38 pm)
Tanglish : nee varaatha nadkal
பார்வை : 340

மேலே