மழை

அழகை அள்ளிதரும்
அமுத சுரபியே
சாய்கிறேன் மடி
நீ தாங்கிட வேண்டி..

எழுதியவர் : மினி (25-Nov-15, 10:03 am)
Tanglish : mazhai
பார்வை : 74

மேலே