எமன் ஏமாந்தான்

காதலியே..!
எமன் வந்தான் என் உயிர் வேண்டுமென்று..!உன் விலாசம் கொடுத்திருக்கிறேன் என் உயிர் அவளிடம் உள்ளதென்று..!.

எழுதியவர் : சுரேஷ் காந்தி (26-Nov-15, 1:20 pm)
பார்வை : 91

மேலே