சொல்ல மறந்த காதல்

கள்ளமில்லையடா என் பார்வைகளில்
உனை ஒழிந்தது நின்று பார்க்கையில்
கவலையும் இல்லையடா
உன்னை தூரம் நின்று ரசிக்கையில்

இனியென்ன மூச்சுக் காற்றும் வேணாம்டா
இந்த ஜென்மம் போதுமடா
அன்று நீ பார்த்த -அந்த
ஒற்றைப் பார்வை தானடா

இன்றும் என் புத்தகம் மூடிய மயில் இறகாய்
புத்தியில் மறைத்தேன் தெரியவில்லை ......

எழுதியவர் : ஜெபகீர்த்தனா (28-Nov-15, 11:10 pm)
பார்வை : 321

மேலே