முத்தமிட்டு சென்றது

மலரை முத்தமிட்டு சென்றது
வண்ணத்து பூச்சி

மலையை முத்தமிட்டு சென்றது
வெண் முகில்

கரையை முத்தமிட்டு சென்றது
கடல் அலை

மண்ணை முத்தமிட்டு சென்றது
மழை

பயிரை முத்தமிட்டு சென்றது
தென்றல்

எழுதியவர் : கவியாருமுகம் (29-Nov-15, 3:24 pm)
பார்வை : 118

மேலே