மகாபாரதம் பற்றிய சில குறிப்புக்கள் பாகம் 02

மகாபாரதம் பற்றிய சில குறிப்புக்கள்
பாகம் 02
•••••••••••

மகாபாரதம் போரில் 40 இலட்சம் படைக[சேனைகள்]ள் பங்கு பற்றியதும்.
18 நாட்கள் நடைபெற்ற மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற போராக (யுத்தமாக) மகாபாரதம் போர் கருதப்படுகிறது.

மகாபாரதம் போரில் என்றுமில்லாத வகையில்
யாரும் நினைத்திராத வகையில் நடைபெற்ற இந்த மகாபாரதம் போரில் அமைக்கப்பட்ட வியூகம்
பற்றி அறிந்தோமாயின் நாமனைவரும் வியந்துதான் போவோம்
ஏனெனில் அவ்வளவு பிரமாண்டமான
இந்த போரில் வியூகம் அமைக்கப்பட்ட விதமே வியக்கத்தக்க விடயமாகும்.
அந்த வியூகம் பற்றி தெரிந்து கொள்வோம்.

01) கிரவுஞ்ச. வியூகம்
02) மகா. ''
03) கூர்ம. ''
04) திரிசூல. ''
05) சக்ர. ''
06) கமலா. ''
07) கருட. ''
08) ஊர்மி. ''
09) மண்டல. ''
10) வஜ்ர. ''
11) சகட. ''
12) அசுர. ''
13) தேவ. ''
14) சூச்சி. ''
15) ஸ்ரிங்கடக. ''
16) சந்திரகல. ''
17) மலர். ''
18) சர்ப ''
ஆகிய பதினெட்டு வியூகங்களாகும்.
ஆச்சர்யம் என்னவெனில் இந்த வியூகங்கள் 18 உம்
பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களினால் அமைக்கப்பட்டதாகும்.

மகாபாரதம் போரில் பாண்டவர்கள் தரப்பில் 7அக்குரோணிப்படைகளும்,
கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணிப்படைகளும் பங்குபற்றின.
எனவே மகாபாரதம் போரில் மொத்தமாக 18 அக்குரோணிப் படைகள் பங்கு பற்றி போரிட்டன.

[தோடரும்......)

எழுதியவர் : வெ.பூ.காவ்யாஞ்சலி (1-Dec-15, 8:12 pm)
சேர்த்தது : தேவாதேவா
பார்வை : 259

மேலே