காத்திருப்பு

காதலன் வரவுக்காய்
காத்திருக்கிறாயோ•••
காத்திருப்பதும் காக்க
வைப்பதும்
ஒரு
இன்பம் தான்
ஒரு சுகம் தான்
காதல் என்பது காக்க வைப்பதும் தானோ.....,,
காத்திருப்பதும்
தானோ....
காதலன் விரைந்து வருவான்....
என்னில் காதல்
கொள்ள
நான் காத்திருக்கிறேன்
காதலனே
உந்தன்
வருகைக்காய்.......
வரவுக்காய்.......