அதுவும் சரிதானே
மௌனம் என்னும் ........
சாவி போட்டு
என் மனக்கதவை
திறந்தவளே ......
உள்ளே ...நுழைந்துவிட்டு
ஒன்றும்.......
தெரியாதவள்போல்
இருக்குறாயே.....
என் இதயத்தை
காணோமடி ?
காவல் துறையில்
புகார் கொடுத்தேன்
கண்டுபிடித்து தருவதாக
சொல்லிவிட்டார்கள் ...
நீதி துறையில்
மனுகொடுத்தேன்
விசாரணையை
அடுத்த மாதம் .....
ஒத்தி வைத்தார்கள்
என் ..நண்பர்களிடம்
முறையிட்டேன் .........
அவர்கள் சொன்னார்கள்
அவளுக்கு சொந்தமானதை
அவள் எடுத்துக்கொண்டாள்
அதற்க்கு என்ன ?
என்றார்கள் ......
அதுவும் ...சரிதானே !