மழை

மழை மனிதர்களை மட்டும் சோதிக்கவில்லை மாறாக

மனிதரிடத்துள்ள மனிதாபிமானத்தையும் சோதிக்கிறது!!!

இந்த மழை வீடுகளையும் விலையில்லா பொருட்களையும்

மட்டுமில்லாமல் ஜாதி,மதம்,இனம்,மொழி இவைகளையும்

திக்கு தெரியாமல் திசை தெரியாமல் சிதைத்துவிட்டது.

எல்லோருக்கும் இந்த பூமி சொந்தம்.ம்

உன் பூத உடலை மண்ணில் புதைபதற்குள் புகழ் வீட்டை கட்டிகொள்.

புகழ் ஒன்று மட்டுமே அழியாத ஒரே சொத்து என்பதை.

படிப்பறிவு இல்லாத பாமரனுக்கும் பறைசாற்றிவிட்டது.

எழுதியவர் : சுரேஷ் சுஜா (2-Dec-15, 3:25 pm)
சேர்த்தது : சுரேஷ் சுஜா
Tanglish : mazhai
பார்வை : 2886

மேலே