யோகமே மருந்துக்கு சோகமே மாந்தர்க்கு --- சக்கரைவாசன்

யோகமே மருந்துக்கு சோகமே மாந்தர்க்கு
***************************************************************************
தாகமுற்று பசித்திருக்க உடல்நலனுக்கு நன்றென்பார்
தாகம் எகிறி பசிஎடுப்பின் சக்கரையின் நோய் என்பார்
ஏகமாய் மருந்தெழுதி கைப்பணம் கரைத்திடுவார் -- நல்
யோகமே மருந்துக்கு புண் சோகமே மாந்தர்க்கு !

எழுதியவர் : சக்கரைவாசன் (2-Dec-15, 7:08 pm)
பார்வை : 60

மேலே