நம்மவர் வழிபாடு --- சக்கரைவாசன்
நம்மவர் வழிபாடு
******************************************
குலதெய்வ வழிபாட்டில் புலாலிடல் ஒரு கடனாம்
இலைபோட்டு பரிமாறி உறவுமுறை சேர்ந்து உண்ண
தலைக்கறி தனி ஆக்கி சோமபான விருந்திடுவார் -- நற்
கலையாய் விரிந்ததுவே சோமபானப் பயன்பாடும் !
(சமுதாய விழிப்புணர்வுக்காய் )