பழி வாங்கிய மழை

சாலைகள் போடப்படுகையில்
பலியிடப்பட்டன
மக்களால்
அன்று
மழை தரும்
பலப்பல மரங்கள்!

பழிவாங்க வந்த
மழையால்
இன்று
பலியிடப்படுகின்றன
பலப்பல சாலைகள்!

எழுதியவர் : (2-Dec-15, 7:55 pm)
பார்வை : 72

மேலே