காதல் வண்ணம்

வெள்ளை காகிதத்தில்
காதல் வண்ணம்
பூசப்படுகிறது.
பிடித்திருந்தால் ரசிக்கப்படுகிறது
இல்லையேல் கசக்கப்படுகிறது.

எழுதியவர் : காதல் (3-Dec-15, 4:37 pm)
Tanglish : kaadhal vannam
பார்வை : 101

மேலே