தங்கம் இப்படி கிடைத்தால் கசக்கவா செய்யும்
''ஏண்டா ,உங்கம்மா இன்னைக்கி வாங்கின முழு பாட்டில் ஹார்லிக்சையும் பால்லே கலந்து வடிச்சு வடிச்சுப் பார்த்துகிட்டு இருக்கா ?''
''தங்கத்தை தூளாக்கி ஹார்லிக்ஸில் கலந்து கடத்துறதா பேப்பரில் நியூஸ் வந்திருக்காம், அதான் ஏதாவது தேறுமான்னு பார்க்கிறா !''