கணவனின் காதில் விழுவதும் ,விழாததும்

''பசி மயக்கத்தில் காது கேக்காதுன்னு சொல்றதிலே ,உண்மையில்லேன்னு எப்படி சொல்றே ?''

''வெங்காயம் நறுக்குங்கங்கிறதை கேட்காத உங்க காதுக்கு ,டிபன் ரெடின்னா மட்டும் நல்லாக் கேக்குதே !''

எழுதியவர் : செல்வமணி (4-Dec-15, 12:37 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 202

மேலே