இப்படியும் மனைவி மேல் பாசமாய் இருக்கக் கூடாது
''டூ வீலரில் போன உங்க மனைவி விபத்திலே மாட்டிகிட்டாங்களா,அய்யய்யோ என்னாச்சு ?''
''நல்ல வேளை ,வண்டிக்கு ஒரு கீறலும் இல்லையாம் !''
''உங்க மனைவிக்கு ?''
''ஒரு கைதான் உடைஞ்சுப் போச்சாம் !''