எந் தல அரிக்குதடா
நேத்திலிருந்து எந் தல அரிக்குதடா.
நீ எப்பிடிடா ’தல’ன்னு சொல்லலாம்?
ஏண்டா எந் தலையை எந் தலன்னு பேச்சு வழக்கில சொன்னது தப்பா?
ஆமாம். தல -ன்னு சொன்னா என்னோட அபிமான நடிகரைத் தான் குறிக்கும். இனிமே தலகிலன்னு சொன்ன உந் தலை இருக்காது ஜாக்கிரதை.

