திருமண தகவல்

மிகுந்த கோபம் உடையவள் என்று சொல்வாய் நீ
நம்பவில்லை அப்பொழுது!
உணர்கிறேன் இப்பொழுத்து!!
உன்னிடம் பேச வேண்டும் என்று தான் நினைத்தேன்
தடுத்தது ஆண் வர்க்கம் என்ற கர்வம்
பெண் வர்க்கமும் கர்வம் உடையவர்கள் தானோ!!!
திருமணத்தின் முதல் பத்திரிக்கை எனக்கு என்று சொன்னதாக நியாபகம்
இன்று திருமண செய்தியையே சொல்ல மறந்தது ஏனோ!!!!

எழுதியவர் : உலக தமிழன் (8-Jul-10, 6:46 pm)
சேர்த்தது : ulaga thamizan
Tanglish : thirumana tagaval
பார்வை : 1452

மேலே