பாலா

ஒரு
சிறந்த கற்பனையை
பெற்றடுக்கும் தாய் நீ...!
பல
விருதை பறித்து செல்லும்
கள்வனும் நீ...!

எழுதியவர் : கிழைமன்ஸ் (11-Dec-15, 12:51 pm)
Tanglish : BALA
பார்வை : 97

மேலே