என் அம்முக் குட்டிக்கு-கார்த்திகா

சில முத்தங்களின் தீர்தலில்
எனக்கும் அவளுக்குமான
இடைவெளியை நெருக்கி
அணைப்பினில் இதமாய்
மீண்டும் தொடர்கையில்
பாதியில் விட்டுப்போன
புலிக் கதையை முடிக்காமலேயே
உறங்கிப் போயிருந்தாள்
என் அம்மு குட்டி....

எழுதியவர் : கார்த்திகா AK (11-Dec-15, 12:23 pm)
பார்வை : 109

மேலே