மீண்டு வந்த புனிதம்

இயற்கை தந்த இடுக்கண் – மக்கள்
இதயத்தில் மாறாத வடுக்கள்
அபயம் ஈந்த கரங்கள் – நெஞ்சில்
அன்பைப் பொழியும் வரங்கள்
மதத்தில் மறைந்த மனிதம் – இடரில்
மீண்டு வந்த புனிதம்!
மனத்தை இணைக்கும் உறவு – இது
மானுடம் வெல்லும் நிகழ்வு!

எழுதியவர் : குழலோன் (11-Dec-15, 8:50 am)
பார்வை : 76

மேலே