காதல் சுடலையிலே

* * * * *
உப்பில்லா பண்டம்
குப்பையிலே என்றார்கள்
உன்
பார்வை இல்லா இப்பிண்டம்
சுடலையிலே என்றேன் நான்
உதிர்த்து விடு புன்னகையை
உயிர் வாழ வேண்டும் யான்
* * * * *
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (12-Dec-15, 12:15 am)
பார்வை : 99

மேலே