அது போதாது

தண்ணிக்குள்ளேயே இருந்ததுனால காலெல்லாம் ஒரே சேத்துப்புண்ணு....

(குடிகாரன்): நானும் தான் தண்ணிக்குள்ளேயே இருந்தேன்.... எனக்கு ஒரு சேத்துப்புண்ணும் வரல...

உனக்குத்தான் குடல் பூரா புண்ணாயிருக்குமே.... அது போதாது...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Dec-15, 10:11 pm)
Tanglish : athu pothaathu
பார்வை : 116

சிறந்த நகைச்சுவைகள்

மேலே