நிஜமுகம்

விலகும் முந்தானையை
அனிச்சையாய் சரிசெய்யும்போது ;
பத்தினி தான்
வேசியும்..!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (13-Dec-15, 5:45 pm)
Tanglish : nijamukam
பார்வை : 82

மேலே