புரிதலே சாகாமிர்தம்

*"மூன்றரைச்சீரில்
ஒரு குறள்..."

பழித்தாய் ..!

*ஆதலால்
அறமே காய்கிறதடி-அங்கே
கருவாட்டுச் சிதறல்களாய்
வறுக்கும் ஆய்வினில் ..!

*"இரண்டரைப் புலனில்
ஓர் உயிர் .."

பிரிந்தாய் ..!

*இருந்தும்
இதயம் கனியுதடி -இங்கே
கிளையுதிர்காலமாய்
முறியும் வாழ்வினில் ..!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (13-Dec-15, 5:34 pm)
பார்வை : 76

மேலே