உன் திருமண அழைப்பிதழ்

காதலை இழந்து காய்ந்தமரமான என்னை,

ஆயிரம் கோடரிகளால் அடுத்தடுத்து வெட்டியது,

எனைக் கொல்ல நீ அச்சடித்த,

உன் திருமண அழைப்பிதழ் அன்பே!!!

-g.k

எழுதியவர் : காவ்யா gk (13-Dec-15, 6:05 pm)
பார்வை : 113

மேலே