சேது

மது,
மாது,
சூது ,
இவைகளை
விட்டவன் சாது
தொட்டவன் சேது

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (14-Dec-15, 2:28 pm)
Tanglish : sethu
பார்வை : 119

மேலே