பேனா - இபானு

அழகிதான் இருந்தும்,
அயல் வீட்டு சொற்களோடு
ஒத்துப்போகாத சொல்லை
புறக்கணிக்கிறான் கணவன்.

***பேனா

- இபானு -

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (14-Dec-15, 3:56 pm)
பார்வை : 120

மேலே