கவிதையிடம் கேட்டேன் ஒரு முத்தம்
இலக்கணம் இல்லா இன்பத்தை இதழ்களினால்,
பிழையின்றி எனக்களிக்காதா இந்தப் புதுக்கவிதை,
காதல் என்னும் தலைப்பினில் அழகாக!!!
-g.k
இலக்கணம் இல்லா இன்பத்தை இதழ்களினால்,
பிழையின்றி எனக்களிக்காதா இந்தப் புதுக்கவிதை,
காதல் என்னும் தலைப்பினில் அழகாக!!!
-g.k