தலா காதல்

நீ என்னை எத்தனை முறை மறுக்கிறாயோ

அத்தனை முறை என் காதலை உன்னிடம் நான் சொல்ல அத்தனை வாய்ப்புகள் கிடைக்கின்றது

எழுதியவர் : விக்னேஷ் (14-Dec-15, 8:05 pm)
பார்வை : 238

மேலே