cell செல்லாதே

* அந்தியில் பேசியவர்
அறைக்குள்
வந்துவிட்டது
வெயில்...!

தொடர்கிறது
' அப்புறம் '.....

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (14-Dec-15, 7:04 pm)
பார்வை : 92

மேலே