மழை வெள்ளம் சென்னை

அரசாங்கம் இடித்தது
அத்து மீறிய பொறம்போக்கு இடத்தை!

மழை வெள்ளம் அழித்தது
அத்து மீறிய அதன்போக்கு வழியை!

இதில் யார் செய்தது குற்றம் ?

எழுதியவர் : உதயன் (14-Dec-15, 11:46 pm)
பார்வை : 187

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே