எவ்வுடைமை நல் உடைமை - - - - சக்கரைவாசன்

எவ்வுடைமை நல் உடைமை
*********************************************************
பொதுஉடைமைக் கருத்ததனில் ஏற்புடைமை கொள்ளாது
தனி உடைமை ஆக்கி நின்றார் மதுஉடைமைக் கொள்கைதனை
எவ்வுடைமை நல் உடைமை என்றறியா நம் மாந்தர்
மதி உடைமை நேராது விதி உடைமை சார்ந்தாரே !

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Dec-15, 7:23 am)
பார்வை : 64

மேலே